சாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க..
முதல் மரியாதையில இருந்து..
சிந்துபைரவியிலிருந்து..
மூடுபனியிலிருந்து
நாயகனிலிருந்து
மௌனராகத்திலிருந்து..
ராஜபார்வையிலிருந்து
கோபுரவாசலிலே..
ஜானியிலிருந்து
Mouna Ragam - Chasing Sequence
*****
சாருநிவேதிதாவுக்கு இந்த வீடியோ சமர்பணம்:
4 comments:
அருமை நண்பரே,
அழகாக தொகுத்துள்ளீர்கள் சூப்பர்
இசைஞானியை குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கட்டும்
அவரின் தமிழிசைக்கு முன்னால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை...
தமிழிசை உள்ளவரை ராக தேவன் வாழ்ந்துகொண்டிருப்பார்
அன்றும் இன்றும் என்றுமே ராஜா ராஜாதான்...
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
வாழ்க வளமுடன்
Hello Muthu Anna,
Illayaraj background score in "Viduncha kalyanam is also one of the best.By the how was that "Zero Degree" novel..Do u feel it's worth reading ?
regards
Pravin
பிரவீன்: ஸீரோ டிகிரி?! நான் ஒரு ரெவ்யூ எழுதியிருக்கிறேன்.இங்கேமற்றபடி படித்துப்பார். உனக்கு பிடித்தாலும் பிடிக்கலாம்.
மாணவன்: உண்மைதான்
Post a Comment